அலுவலகங்கள்

Home  /  அலுவலகங்கள்

கிராம நிர்வாக அலுவலகம்

ஆலமபள்ளம், தளிக்கோட்டை மற்றும் வேப்பங்குளம் ஆகிய மூன்று கிராமங்களுக்கும் இணைந்த கிராம நிர்வாக அலுவலகம் ஆலம்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்(VAO) தொர்பிற்கு :-
கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல்
ஆலம்பள்ளம் அஞ்சல்,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்
அஞ்சல் என்: 614901

இயங்கும் நேரம்

தபால் நிலையம்

அஞ்சல் அலுவலகம்
ஆலம்பள்ளதிர்க்கென்று தனி துறை அலுவலகம் அமைந்துள்ளது. இதில் அஞ்சல் சேவை மட்டுமல்லாது, மக்கள் நலனுக்காக சிறு சேமிப்புத் திட்டங்களும் வழங்கி வருகிறது.

அஞ்சல் அலுவலர் தொர்பிற்கு :-
அஞ்சல் அலுவலர் Name
ஆலம்பள்ளம் அஞ்சல்,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்
அஞ்சல் என்: 614901

இயங்கும் நேரம்

அரசு கால்நடை மருத்துவமனை

கால் நடை மருத்துவமனை
இங்கு மாடு, நாய், கோழி மற்றும் அனைத்து கால்நடைகளுக்கும் சிறந்த முறையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் மருத்துவமனை வர இயலாத நிலையில், மருத்துவரால் நேரடியாக வீடிற்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கால் நடை மருத்துவர் தொடர்பிற்கு:-
கால் நடை மருத்துவர் Name
ஆலம்பள்ளம் அஞ்சல்,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்
அஞ்சல் என்: 614901

இயங்கும் நேரம்

கூட்டுறவு அங்காடி

ஆலம்பள்ள கூட்டுறவு அங்காடி. கிராம மக்கள் அரசு மாணிய விலையில் அரிசி, மண்ணெண்ணெய், சீனி, சர்க்கரை, கோதுமை போன்றவை வாங்க கூட்டுறவு அங்காடி அமைந்துள்ளது.

கூட்டுறவு அங்காடி மேலாளர் தொர்பிற்கு :-
கூட்டுறவு அங்காடி மேலாளர் Name
ஆலம்பள்ளம் அஞ்சல்,
பட்டுக்கோட்டை வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்
அஞ்சல் என்: 614901

இயங்கும் நேரம் :