முகப்பு

Home  /  Uncategorized  /  முகப்பு

December 21, 2015      In Uncategorized 1 Comment

welcome-screen

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

-பாவேந்தர் பாரதிதாசன்

ஆலம்பள்ளம் கிராமம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியில் அமைந்திருக்கும் ஒரு எழில்மிகு கிராமம். பட்டுக்கோட்டையிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ தொலைவில் மதுக்கூர் மற்றும் ஆலத்தூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

One Comment so far:

  1. Mr WordPress says:

    Hi, this is a comment.
    To delete a comment, just log in and view the post's comments. There you will have the option to edit or delete them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *